Tamil Dictionary 🔍

கோதாரி

koathaari


கக்கல்கழிச்சல்நோய் , வாந்திபேதி ; கொள்ளைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாந்திபேதி. 1. Spasmodic cholera; கொள்ளை நோய். 2. Epidemic, pestilential disease, as small-pox, scarlet fever;

Tamil Lexicon


s. spasmodic cholera, வாந்தி பேதி; 2. a pestilence, கொள்ளைநோய். கோதாரிக் கழிச்சல், cholera. கோதாரிக் காய்ச்சல், an epidemic fever.

J.P. Fabricius Dictionary


, [kōtāri] ''s. [prov.]'' Spasmodic cholera, வாந்திபேதி. 2. Any epidemic, a pestilen tial disease--as small-pox, scarlet fever, &c., கொள்ளை நோய்.

Miron Winslow


kōtāri,
n. (J.)
1. Spasmodic cholera;
வாந்திபேதி.

2. Epidemic, pestilential disease, as small-pox, scarlet fever;
கொள்ளை நோய்.

DSAL


கோதாரி - ஒப்புமை - Similar