Tamil Dictionary 🔍

சோதி

chothi


கடவுள் ; சூரியன் ; ஒளி ; அருகன் ; சிவன் ; திருமால் ; கதிர் ; தீ ; நட்சத்திரம் ; விளக்கு ; கருப்பூரதீபம் ; சாதிலிங்கம் ; ஞானம் ; பூநாகம் ; சுவாதிநாள் ; சுவர் முதலியவற்றில் காணும் வெடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். (அக.நி). 8. šiva; கடவுள். (யாழ்.அக) 7. The supreme Being; நட்சத்திரம். 6. Star; சூரியன் (பிங்). 5. Sun; தீ. (பிங்). 4. Fire; தீபம். (சூடா). 3. Lamp, torch; கிரணம். (சூடா). 2. Ray or streak light; ஒளி. அருக்கனிற் சோதி யமைத்தோன் (திருவாச.3, 20). 1. Light, splendour, lustre, brilliancy, effulgence; அருகன். (அக.நி) 9. Arhat; கர்ப்பூரதீபம். 10. Lit camphor; சாதிலி. 11. Vermilion; ஞானம். (சங். அக.) 12. Spiritual wisdom, mental illumination; பூநாகம். (W.) 13. Ground-worm; சுவர் முதலியவற்றிற் காணும் வெடிப்பு. Crack in walls, dams or banks; சுவாதி நக்ஷத்திரம். (இலக்.வி.790). The 15th nakṣatra, part of Bootes in tulārāci;

Tamil Lexicon


ஜோதி, s. light, splendour, lustre, brightness, பிரகாசம்; 2. a luminary, a heavenly body, வான சோதி; 3. star, asterism, விண்மீன்; 4. the sun; 5. fire, தீ; 6. the 15th lunar asterism, சுவாதிநாள்; 7. God, the Supreme Being; 8. a groundworm, பூநாகம்; 9. vermilion, சாதி லிங்கம்; 1. the divine principle in man, உணர்வு; 11. a crack or break in walls, dams or banks. சோதிக்குட் சோதி, illumination of the soul. சோதிசக்கரம், -மண்டலம், the starry sky, firmament. சோதிசாத் (ஸ்) திரம், astronomy, astrology. சோதிநாயகன், the Deity, கடவுள். சோதிப்பிழம்பு, streak or pillar of light. சோதி மயமான, full of light. சோதிமின்னல், lightning in the N. E. before the S. W. monsoon sets in. சோதிமின்னல் பார்க்க, to watch for that lightning. சோதி ரூபம், natural property or colour of light. சோதி விட, -வீச, to emit rays, to shine with great lustre. சோதி விருட்சம், a kind of tree said to shine in the dark. சோதி விழ, to be cracked, dimpled etc.; இடிய. அருட்சோதி, divine favour. பரஞ்சோதி, the heavenly light, God.

J.P. Fabricius Dictionary


, [cōti] ''s.'' Light, splendor, luster, bright ness, brilliancy, effulgence, பிரகாசம். ''(c.)'' 2. Star, asterism, வான்மீன். 3. The sun, சூரி யன். 4. Fire, தீ. W. p. 356. JYOTIS. 5. A luminary, any luminous body, ஒளியுள் ளது. 6. (''a change of'' சுவாதி.) The fifteenth lunar asterism, சுவாதிநாள். 7. The Supreme Being, கடவுள். 8. Siva, சிவன். 9. Vishnu, விட்டுணு. 1. Argha of the Jainas, அருகன். (சது.) 11. A ground-worm, பூநரகம். 12. Camphor, தீபகர்ப்பூரம். 13. Vermilion, சாதி லிங்கம். ''(M. Dic.)'' 14. ''(p.)'' The divine prin ciple in man, mental perception, mental illumination, உணர்வு. 15. ''[prov.]'' A crack, or break in walls, dams, or banks, இடிவு; ''(used in the Congu countries).''

Miron Winslow


cōti,
n.jyōtis.
1. Light, splendour, lustre, brilliancy, effulgence;
ஒளி. அருக்கனிற் சோதி யமைத்தோன் (திருவாச.3, 20).

2. Ray or streak light;
கிரணம். (சூடா).

3. Lamp, torch;
தீபம். (சூடா).

4. Fire;
தீ. (பிங்).

5. Sun;
சூரியன் (பிங்).

6. Star;
நட்சத்திரம்.

7. The supreme Being;
கடவுள். (யாழ்.அக)

8. šiva;
சிவன். (அக.நி).

9. Arhat;
அருகன். (அக.நி)

10. Lit camphor;
கர்ப்பூரதீபம்.

11. Vermilion;
சாதிலி.

12. Spiritual wisdom, mental illumination;
ஞானம். (சங். அக.)

13. Ground-worm;
பூநாகம். (W.)

cōti,.
n.svāti. (M. cōti.)
The 15th nakṣatra, part of Bootes in tulārāci;
சுவாதி நக்ஷத்திரம். (இலக்.வி.790).

cōti,
n. cf. chēda.
Crack in walls, dams or banks;
சுவர் முதலியவற்றிற் காணும் வெடிப்பு.

DSAL


சோதி - ஒப்புமை - Similar