சகோரம்
sakoaram
நிலாமுகிப்புள் , சக்கரவாகப் பறவை ; செம்போத்துப் பறவை ; பேராந்தை ; செம்பரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Crow-pheasant. See செம்போத்து. (திவா.) . 3. Shoe-flower. See செம்பரத்தை. (மலை.) பேராந்தை. (பிங்.) 2. A species of large owl; நிலாமுகிப்புள். (பிங்.) Cakora, the Greek partridge fabled to subsist on moonbeams, caccabis graca; . Cakra bird. See சக்கரவாகம். (திவா.)
Tamil Lexicon
சகோரப்பட்சி, s. the name of a mythical bird, the Greek partridge; 2. the Brahmany goose, anas casarea, சக்கரவாகம்; 3. the crow-pheasant, செம்போத்து.
J.P. Fabricius Dictionary
[cakōram ] --சகோரப்புள், ''s.'' The bartavelle or Greek partridge, Perdix rufa; said to feed on the moon's beams, நிலாமுகிப்புள். W. p. 312.
Miron Winslow
cakōram,
n. cakōra.
Cakora, the Greek partridge fabled to subsist on moonbeams, caccabis graca;
நிலாமுகிப்புள். (பிங்.)
cakōram,
n. cf. cakra.
Cakra bird. See சக்கரவாகம். (திவா.)
.
cakōram,
n.
1. Crow-pheasant. See செம்போத்து. (திவா.)
.
2. A species of large owl;
பேராந்தை. (பிங்.)
3. Shoe-flower. See செம்பரத்தை. (மலை.)
.
DSAL