Tamil Dictionary 🔍

கோடம்

koadam


பேரொலி ; வெண்கலம் ; எல்லை ; குதிரை ; கோட்டை ; குடில் ; மாமரம் ; வளைவு ; செங்கருங்காலி ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; ஒருகால் முடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கால் முடம். (நாநார்த்த.) Person lame of one leg; செங்கருங்காலி. (மலை.) 1. Red catechu; . See கோடங்களிலும் . . . கோத்த முத்து (S. I. I. ii. 87). வெண்கலம். (சங். அக.) 2. Bell-metal; எல்லை. (சது.) Border, limit; பேரொலி. இங்கய லெழுந்த கோடம் யாது (பாரத பதின்மூன். 155). 1. Loud noise, roar;

Tamil Lexicon


s. red catechu, செங்கருங்காலி; 2. (sans.) same as கோஷம்; 3. border, limit, எல்லை.

J.P. Fabricius Dictionary


எல்லை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōṭm] ''s.'' Border, limit, எல்லை. (சது.) 2. As செங்கருங்காலி. ''(M. Dic.)''

Miron Winslow


kōṭam,
n. cf.சிறுமாரோடம்.
1. Red catechu;
செங்கருங்காலி. (மலை.)

kōṭam,
n. ghōṣa.
1. Loud noise, roar;
பேரொலி. இங்கய லெழுந்த கோடம் யாது (பாரத பதின்மூன். 155).

2. Bell-metal;
வெண்கலம். (சங். அக.)

kōṭam,
n. cf. kōṭi.
Border, limit;
எல்லை. (சது.)

kōṭam,
n.
See கோடங்களிலும் . . . கோத்த முத்து (S. I. I. ii. 87).
.

kōṭam
n. kōṭa.
Person lame of one leg;
ஒரு கால் முடம். (நாநார்த்த.)

DSAL


கோடம் - ஒப்புமை - Similar