சகோடன்
sakoadan
பிறனுக்குண்டான கர்ப்பத்தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்திற் பிறந்தவன். (மநு. 9, 173.) Son begotten by another father but born after marriage, as received with the bride, one of twelve puttiraṉ, q.v.;
Tamil Lexicon
s. a son begotten by another father but born after marriage, one of the 12 kinds of புத்திரர்.
J.P. Fabricius Dictionary
cakōṭaṉ,
n. sahōdha.
Son begotten by another father but born after marriage, as received with the bride, one of twelve puttiraṉ, q.v.;
பிறனுக்குண்டான கர்ப்பத்தோடு விவாகமான பெண்ணிடம் அந்தக் கர்ப்பத்திற் பிறந்தவன். (மநு. 9, 173.)
DSAL