சகடம்
sakadam
வண்டி ; தேர் ; வட்டவியூகம் ; உரோகிணி ; சக்கரம் ; ஊர்க்குருவி ; துந்துபி ; வட்டில் ; தமரத்தைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துந்துபி. (பிங்.) A large drum; . Carambola tree. See தமரத்தை. (மூ.அ.) தேர். சகட சக்கரத் தாமரைநாயகன் (கந்தபு. காப்பு.1). 2. Car; சகடமாம் வெய்ய யூகமும் (பாரத. எட்டாம். 3). 3. See சகடயூகம். . 4. The 4th nakṣatra. See உரோகிணி. (பிங்.) சக்கரம். (சங். அக.) 5. Wheel; ஊர்க்குருவி. (பிங்.) Sparrow; வட்டில். (பிங்.) Plate, cup; வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக.363). 1. Cart, wheeled conveyance drawn by cattle, carriage, chariot;
Tamil Lexicon
s. (vulg. சக்கடா), a cart, a carriage, a wagon, பண்டி; 2. the 4th lunar asterism, உரோகிணி; 3. a wheel, சக்கரம்; 4. a sparrow; 5. a kind of plate or cup.
J.P. Fabricius Dictionary
, [cakaṭam] ''s.'' A cart, a chariot, a wheel ed conveyance drawn by cattle, a carriage, பண்டி. 2. W. p. 823.
Miron Winslow
cakaṭam,
n.šakaṭa.
1. Cart, wheeled conveyance drawn by cattle, carriage, chariot;
வண்டி. பல்கதிர் முத்தார் சகடம் (சீவக.363).
2. Car;
தேர். சகட சக்கரத் தாமரைநாயகன் (கந்தபு. காப்பு.1).
3. See சகடயூகம்.
சகடமாம் வெய்ய யூகமும் (பாரத. எட்டாம். 3).
4. The 4th nakṣatra. See உரோகிணி. (பிங்.)
.
5. Wheel;
சக்கரம். (சங். அக.)
cakaṭam,
n. cf. சகடை2.
A large drum;
துந்துபி. (பிங்.)
cakaṭam,
n. caṭaka.
Sparrow;
ஊர்க்குருவி. (பிங்.)
cakaṭam,
n. prob. caṣaka.
Plate, cup;
வட்டில். (பிங்.)
cakaṭam,
n.
Carambola tree. See தமரத்தை. (மூ.அ.)
.
DSAL