சகுடம்
sakudam
நாய் ; சேம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாய். சகுடம் போலவன் மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப (குற்றா.தல.மந்தமா.38). Dog; சகுட நீரென (பாரத.குருகுல.14). cocco.See சேம்பு.
Tamil Lexicon
s. a dog, நாய்.
J.P. Fabricius Dictionary
சேம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cakuṭam] ''s.'' An herb growing in moist places with an esculent root, சேம்பு. W. p. 336.
Miron Winslow
cakuṭam,
n.
cocco.See சேம்பு.
சகுட நீரென (பாரத.குருகுல.14).
cakuṭam,
n. jakuṭa.
Dog;
நாய். சகுடம் போலவன் மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப (குற்றா.தல.மந்தமா.38).
DSAL