சாகதன்
saakathan
துணிவுள்ளவன் , வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சாகசன். சாகதனென் றவைதுதிக்க. (பாரத.திரௌ.52)
Tamil Lexicon
, [cākataṉ] ''s.'' (''correctly'' சாகசன்.) A man of bravery and strength, வீரன். (பார.) ''Sa. Sahasa.''
Miron Winslow
cākataṉ,
n.sāhasa.
See சாகசன். சாகதனென் றவைதுதிக்க. (பாரத.திரௌ.52)
.
DSAL