Tamil Dictionary 🔍

சுகதன்

sukathan


அருகன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தன். சுகதற் கியற்றிய ... சயித்தம் (மணி. 28, 130). 1. Buddha; அருகன். சுகதா வுரையாயே (சீவக. 3096). 2. Arhat; பௌத்தன். கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர் வழிகளழியு மருள்மொழியினார் (தேசிகப். 6, 19). Buddhist;

Tamil Lexicon


s. Buddha, புத்தன்; 2. Arhat, அருகன்.

J.P. Fabricius Dictionary


cukataṉ
n. Sugata.
1. Buddha;
புத்தன். சுகதற் கியற்றிய ... சயித்தம் (மணி. 28, 130).

2. Arhat;
அருகன். சுகதா வுரையாயே (சீவக. 3096).

cukataṉ
n. sugata.
Buddhist;
பௌத்தன். கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர் வழிகளழியு மருள்மொழியினார் (தேசிகப். 6, 19).

DSAL


சுகதன் - ஒப்புமை - Similar