Tamil Dictionary 🔍

சிகல்

sikal


குறைவு ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேடு. 2. Ruin; குறைவு. 1. Want; தொழில். அச் சிகலாலே . . . நாதனானவன் (திருவிருத். 68, பக். 358). Action, deed;

Tamil Lexicon


சிகலு, I v. i. be wanting, grow less, குறை; 2. perish, கெடு. சிகல், v. n. want; 2. ruin.

J.P. Fabricius Dictionary


குறைவு, கேடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Want, குறைவு. 2. Ruin, கேடு. ''(R.)''

Miron Winslow


cikal,
n. perh. சிறுகல். (W.)
1. Want;
குறைவு.

2. Ruin;
கேடு.

cikal,
n. செயல்.
Action, deed;
தொழில். அச் சிகலாலே . . . நாதனானவன் (திருவிருத். 68, பக். 358).

cikal,
3 v. intr. perh. சிகல்1. (W.)
1. To diminish, decrease;
குறைதல்.

2. To perish;
கெடுதல்.

DSAL


சிகல் - ஒப்புமை - Similar