Tamil Dictionary 🔍

சகலர்

sakalar


ஆணவமலம் , கன்மமலம் , மாயாமலம் , என்னும் மும்மலத்தையும் உடைய உயிர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மும்மலமுடைய ஆன்மாக்கள். அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம் (திருமந்.498). Souls of the lowest class subject to mummalam;

Tamil Lexicon


, ''s. [in the Agama phil.]'' The third of the three classes of souls, such as, continue subject to births, and are ob scured by the three மலம்; and when united with bodies, become wholly en grossed with the objects of sense Com pare, பிரளயாகலர் and விஞ்ஞானகலர்.

Miron Winslow


cakalar,
n. id. (šaiva.)
Souls of the lowest class subject to mummalam;
மும்மலமுடைய ஆன்மாக்கள். அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம் (திருமந்.498).

DSAL


சகலர் - ஒப்புமை - Similar