Tamil Dictionary 🔍

சகலன்

sakalan


மனைவியின் உடன்பிறந்தாள் கணவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன். (பிங்.) Wife's sister's husband;

Tamil Lexicon


சகலப்பாடி, சகலை, s. husband of the wife's sister.

J.P. Fabricius Dictionary


[cakalaṉ ] --சகலப்பாடி--சகலை, ''s.'' The wife's sister's husband, ஓர் குடியிற்கொ ண்டோன். W. p. 879. SAKALA. ''(c.)''

Miron Winslow


cakalaṉ,
n. prob. sakula.
Wife's sister's husband;
தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன். (பிங்.)

DSAL


சகலன் - ஒப்புமை - Similar