சக
saka
கூட என்னும் பொருள் தரும் ஒரு முன்னொட்டு
தமிழ் - தமிழ் அகரமுதலி
prefix, with, together with, கூட. சககமனம், suttee, the burning of a woman with her husband's corpse, உடன்கட்டை யேறல். சகசம், சகஜம், that which is inborn, innate, natural, the natural state or disposition, இயற்கை; 2. reality, உண்மை; 3. familiarity, liberty, இஷ்டம். அவணுக்கு இது சகசமாய்ப் போயிற்று, this is become babitual or natural to him. சகசமாய்ச் சொல்ல, to tell the real
J.P. Fabricius Dictionary
, [caka] A prefix in words of Sanscrit origin signifying with, together with--as சகோ தரன், an own brother, W. p. 913.
Miron Winslow