Tamil Dictionary 🔍

மசகு

masaku


நடுக்கடலில் திசைதெரியாது ஆழ்ந்து அகன்ற இடம் ; வைக்கோற் கரியோடு எண்ணெய் கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை ; திகைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைக்கோற் கரியோடு எண்ணெய்த்துளி கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை. Mixture of oil and burnt straw, used as grease for country carts; நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம். (J.) Deep sea, far from shore, where there is no mark for guidance; திகைப்பு. நெடு மசகு புகுந்தீரன்றே (உபதேசகா. சிவபுண். 156). Mental delusion;

Tamil Lexicon


III. v. i. linger, loiter, மயங்கு; 2. hesitate, சந்தேகி.

J.P. Fabricius Dictionary


[mcku ] --மசவு, ''s. [prov.]'' Deep sea, a place far from shore where a boatman has no mark to guide him, கடலிற்றிசைதெரியாத இடம். 2. A mixture of oil and lamp-black, used as grease for common carts, வண்டிக்கீல்.

Miron Winslow


macaku
n. cf. maṣi [T. masaka.]
Mixture of oil and burnt straw, used as grease for country carts;
வைக்கோற் கரியோடு எண்ணெய்த்துளி கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை.

macaku
n. prob. மசகு-.
Deep sea, far from shore, where there is no mark for guidance;
நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம். (J.)

macaku
n. மசகு-.
Mental delusion;
திகைப்பு. நெடு மசகு புகுந்தீரன்றே (உபதேசகா. சிவபுண். 156).

DSAL


மசகு - ஒப்புமை - Similar