Tamil Dictionary 🔍

சோகி

choki


பலகறை ; பாம்புப்பிடாரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாயமந்திரங்களில் தேர்ச்சியுற்றுப் பாம்பைப் பிடித்தாட்டி வயிறுவளர்க்கும் தொட்டிய சாதிப் பிச்சைக்காரன். (E.T. ii, 494.) Loc. A caste of itinerant telugu mendicants. who are dexterous ugglers and snake-charmers, and claim a profound knowlede of charms and medicine ; பலகறை. (M.M.238.)முத்தக்கழற் சோகியாகி (உபதேசகா. சிவபுண். 91). Cowry, small shell, white or coloured, cypraea moneta ;

Tamil Lexicon


s. a snake catcher or dancer, பிடாரன்; 2. a doctor who cures poisonous bites etc; 3. cowry, பலகறை.

J.P. Fabricius Dictionary


, [cōki] ''s.'' A snake-catcher or danger, பிடாரன். 2. A doctor who cures poisonous bites, 7c., விஷவைத்தியன். 3. Sea shells used as cowries, பலகறை. ''(c.)''

Miron Winslow


cōki-,.
n.
Cowry, small shell, white or coloured, cypraea moneta ;
பலகறை. (M.M.238.)முத்தக்கழற் சோகியாகி (உபதேசகா. சிவபுண். 91).

cōki,.
n.K. jōgiyōgin.
A caste of itinerant telugu mendicants. who are dexterous ugglers and snake-charmers, and claim a profound knowlede of charms and medicine ;
மாயமந்திரங்களில் தேர்ச்சியுற்றுப் பாம்பைப் பிடித்தாட்டி வயிறுவளர்க்கும் தொட்டிய சாதிப் பிச்சைக்காரன். (E.T. ii, 494.) Loc.

DSAL


சோகி - ஒப்புமை - Similar