Tamil Dictionary 🔍

சகி

saki


தோழன் ; தோழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா.அனுமப்.45). Male companion; தோழி. Female companion, lady's maid, confidante;

Tamil Lexicon


s. (fem. of சகா), a lady's maid, a female companion, தோழி. சகித்துவம், companionship.

J.P. Fabricius Dictionary


, ''s.'' (''fem. of'' சகன்.) A lady's maid or female companion, தோழி. W. p. 879. SAKHEE.

Miron Winslow


caki,
n. sakhi.
Male companion;
தோழன். சிந்தை கலந்த சகியாகச் சேர்ந்து (உத்தரரா.அனுமப்.45).

caki,
n. sakhī.
Female companion, lady's maid, confidante;
தோழி.

DSAL


சகி - ஒப்புமை - Similar