Tamil Dictionary 🔍

சகா

sakaa


தோழன் ; பாம்புகொல்லிப்பூண்டு ; உதவி ; துணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழன். Companion, associate; உதவி. (J.) 2.Assistance; . Rue. See பாம்பு கொல்லி. (மலை.)

Tamil Lexicon


s. a companion, a colleague, தோழன்; 2. (abbreviation of சகாயம்), assistance; 3. rue, a plant of the genus ruta, பாம்பு கொல்லி. சகாகோடி சங்கம், (சதகோடி சங்கம்) a large assembly.

J.P. Fabricius Dictionary


[ckā ] --சகாதி, ''s.'' The பாம்புகொல்லி plant. ''(M. Dic.)''

Miron Winslow


cakā
n. sakhā nom. sing. of sakhi.
Companion, associate;
தோழன்.

2.Assistance;
உதவி. (J.)

cakā
n. sahā.
Rue. See பாம்பு கொல்லி. (மலை.)
.

DSAL


சகா - ஒப்புமை - Similar