Tamil Dictionary 🔍

சைகை

saikai


சமிக்கை ; சாடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்கட் சைகை (சூளா.குமார.27). See சைக்கினை.

Tamil Lexicon


சயிகை, சயிக்கை, s. a sign, gesture, wink, signal, token, சமிக்கை. கண்சைகை, a wink. கைச்சைகை, a beck, a sign. சைகைகாட்ட, -பண்ண, to indicate by a sign or gesture.

J.P. Fabricius Dictionary


, [caikai] ''s.'' (''also written'' சயிகை.) Beck oning, beck, hint, wink, signal, nod, to ken. Also சமிக்கை. ''(c.)''

Miron Winslow


caikai,
n. samjnjā. [K. saige.]
See சைக்கினை.
செங்கட் சைகை (சூளா.குமார.27).

DSAL


சைகை - ஒப்புமை - Similar