Tamil Dictionary 🔍

சோகா

chokaa


, [cōkā] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To languish, faint, சோர. 2. To grieve, to sorrow, to suffer, துன்பமுற. ''(p.)'' யாகாவாராயினுநாகாக்ககாவாக்காற் சோகாப்பர்சொல் லிழுக்குப்பட்டு. Though you guard noth ing else, guard your tongue; if not, your words will bring evil. (குறள்.)

Miron Winslow


சோகா - ஒப்புமை - Similar