மர்க்கடநியாயம்
markkadaniyaayam
மர்க்கடநீயாயம்போல..சற்குருவினை விடாமல் (கைவால். சந்தேகந். 2) See மர்க்கடகிசோரநியாயம்.
Tamil Lexicon
--மர்க்கடநியாயத்தீர்ப்பு, ''s.'' Corrupt judgment. See நியாயத்தீர்ப்பு.
Miron Winslow
markkaṭa-niyāyam
n. id.+.
See மர்க்கடகிசோரநியாயம்.
மர்க்கடநீயாயம்போல..சற்குருவினை விடாமல் (கைவால். சந்தேகந். 2)
DSAL