Tamil Dictionary 🔍

கௌவுதல்

gauvuthal


வாயால் பற்றுதல் ; கவர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவர்தல். அகங்கௌவிய களிப்பெய்தி (திருவிளை. யானை. 24). 2. To absorb, engross; See கவ்வு கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி, 70). 1. To seize with mouth, grasp with eagerness.

Tamil Lexicon


kauvu -,
5. v. tr.
1. To seize with mouth, grasp with eagerness.
See கவ்வு கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி, 70).

2. To absorb, engross;
கவர்தல். அகங்கௌவிய களிப்பெய்தி (திருவிளை. யானை. 24).

DSAL


கௌவுதல் - ஒப்புமை - Similar