Tamil Dictionary 🔍

கடவுதல்

kadavuthal


செலுத்துதல் ; முடுக்குதல் ; வினாவுதல் , கேட்டல் ; தகுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செலுத்துதல். ஆனந்த மாக் கடவி (திருவாச. 36, 4). 1. To cause to go; to ride, drive, as an animal or vehicle; முடுக்குதல். விரைபரி கடவி (பு. வெ. 1, 8). 2. To urge; ஆயுதப்பிரயோகஞ் செய்தல். (W.) 3. To despatch; to discharge, as a missile; கேட்டல் யான்தற் கடவின் (குறுந். 276). 4. cf. கடாவு-. To enquire;

Tamil Lexicon


kaṭavu-
v. tr.
1. To cause to go; to ride, drive, as an animal or vehicle;
செலுத்துதல். ஆனந்த மாக் கடவி (திருவாச. 36, 4).

2. To urge;
முடுக்குதல். விரைபரி கடவி (பு. வெ. 1, 8).

3. To despatch; to discharge, as a missile;
ஆயுதப்பிரயோகஞ் செய்தல். (W.)

4. cf. கடாவு-. To enquire;
கேட்டல் யான்தற் கடவின் (குறுந். 276).

DSAL


கடவுதல் - ஒப்புமை - Similar