கனவுதல்
kanavuthal
கனாக் காணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனாக்காணுதல். கவரி . . . நரந்தங் கனவும் (பதிற்றுப். 11, 22). To dream; மயங்குதல். சிந்தைமாத்திரங்கனவலின் (ஞானா. 41, 9). To be charmed, allured;
Tamil Lexicon
kaṉavu
5 v. tr. கனவு.
To dream;
கனாக்காணுதல். கவரி . . . நரந்தங் கனவும் (பதிற்றுப். 11, 22).
kaṉavu-
5 v. intr. கனவு.
To be charmed, allured;
மயங்குதல். சிந்தைமாத்திரங்கனவலின் (ஞானா. 41, 9).
DSAL