Tamil Dictionary 🔍

கோஷம்

koasham


இடைச்சேரி. கங்கையிற் கோஷமென்றும் (கைவல். தத்.79). 2. Herdsmen's quarters; பேரொலி. 1. Noise, roar, thunder;

Tamil Lexicon


s. buzzing of humming in the ears, roar, இரைச்சல்; 2. limit, எல்லை; 3. herdsman's quarters, இடைச்சேரி.

J.P. Fabricius Dictionary


kōṣam
n. ghōṣa.
1. Noise, roar, thunder;
பேரொலி.

2. Herdsmen's quarters;
இடைச்சேரி. கங்கையிற் கோஷமென்றும் (கைவல். தத்.79).

DSAL


கோஷம் - ஒப்புமை - Similar