சோஷம்
chosham
. 1. See சோஷணம். விரகாதிக்கத்தால் தேகத்திலுண்டாம் சூடு. (சி. சி. 12, 1, சிவாக்.) 2. Excessive heat in the body due to love-sickness ;
Tamil Lexicon
சோடம், s. joy, சந்தோஷம்; 2. patience, பொறுமை.
J.P. Fabricius Dictionary
cōṣam,
n.šōṣa.
1. See சோஷணம்.
.
2. Excessive heat in the body due to love-sickness ;
விரகாதிக்கத்தால் தேகத்திலுண்டாம் சூடு. (சி. சி. 12, 1, சிவாக்.)
DSAL