கோவம்
koavam
கோபம் ; பொன் ; தம்பலப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம். கோவந் தோன்றிடிற் றாயையு முயிருணுங் கொடியோர் (கம்பரா படைக்கா.23). Anger; See தம்பலப்பூச்சி. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிற்புபாண். 71). Cochineal. பொன் (பிங்.) Gold;
Tamil Lexicon
s. see கோபம்.
J.P. Fabricius Dictionary
, [kōvam] ''s.'' Anger, rage, &c. See கோபம். 2. Gold, பொன். Compare வெறுக்கை. கோவஞ்சண்்டாளம். Anger is treacherous, murderous.
Miron Winslow
kōvam
n. kōpa.
Anger;
கோபம். கோவந் தோன்றிடிற் றாயையு முயிருணுங் கொடியோர் (கம்பரா படைக்கா.23).
kōvam,
n. indra-gōpa.
Cochineal.
See தம்பலப்பூச்சி. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிற்புபாண். 71).
kōvam,
n. cf. karbura.
Gold;
பொன் (பிங்.)
DSAL