Tamil Dictionary 🔍

கோரம்

koaram


கொடுமை ; அச்சந்தருவது ; வேறுபட்டது ; வெம்மை ; நரகவகை ; விரைவு ; சோழன் குதிரை ; குதிரை ; அகோரம் என்னும் மந்திரம் ; கோளகநஞ்சு ; பூவரும்பு ; வட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சந்தருவது. நின்முகக் கமலமுங் கோரமாம் (திருச்செந். பு.13, 17). 2. That which inspires fear; விகாரமானது. Colloq. 3. That which is hideous; உஷ்ணம். (சூடா.) 4. Herat; நரகவகை. கோர மதுதான் முதனரகம் (சிவதரு. சுவர்க்கநரக. 107). 5. A hell; விரைவு. (திவா.) 6. Swiftness, fleetness, speed; சோழன் குதிரை. (பிங்.) கோரத்து கொப்போ கனவட்ட மம்மானை (தனிப்பா.). 7. Horse of Chola king; குதிரை. (திவா.) [T. gurramu.] Horse; கோளகபாஷாணம். (சங். அக.) 9. A Mineral poison; அகோரமென்னும் மந்திரம். (தணிகைப்பு. அகத். 391.) 10. cf. a-ghōra. A mantra; . See கோரகம்2. (சூடா.) வட்டில். அமுதுடைக் கோரநீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25). Metallic dish or plate; கொடுமை. (பிங்.) 1. Severity, Cruelty, Vehemence;

Tamil Lexicon


s. a metallic dish or plate.

J.P. Fabricius Dictionary


kōram,
n. cf. gōla. [T. kōra.]
Metallic dish or plate;
வட்டில். அமுதுடைக் கோரநீக்கி (கம்பரா. அயோத்தி. மந்திரப். 25).

kōram,
n. ghōra.
1. Severity, Cruelty, Vehemence;
கொடுமை. (பிங்.)

2. That which inspires fear;
அச்சந்தருவது. நின்முகக் கமலமுங் கோரமாம் (திருச்செந். பு.13, 17).

3. That which is hideous;
விகாரமானது. Colloq.

4. Herat;
உஷ்ணம். (சூடா.)

5. A hell;
நரகவகை. கோர மதுதான் முதனரகம் (சிவதரு. சுவர்க்கநரக. 107).

6. Swiftness, fleetness, speed;
விரைவு. (திவா.)

7. Horse of Chola king;
சோழன் குதிரை. (பிங்.) கோரத்து கொப்போ கனவட்ட மம்மானை (தனிப்பா.).

[T. gurramu.] Horse;
குதிரை. (திவா.)

9. A Mineral poison;
கோளகபாஷாணம். (சங். அக.)

10. cf. a-ghōra. A mantra;
அகோரமென்னும் மந்திரம். (தணிகைப்பு. அகத். 391.)

kōram,
n.
See கோரகம்2. (சூடா.)
.

DSAL


கோரம் - ஒப்புமை - Similar