ஜயகோஷம்
jayakoasham
வெற்றி மகிழ்ச்சியலான ஆரவாரம். வில்லின் நாணை ஜயகோஷம் பண்ணி ஏற்றிய ஒசை (தக்கயாகப். 631, உரை). Triumphal shout of victory;
Tamil Lexicon
jaya-kōṣam
n. id.+.
Triumphal shout of victory;
வெற்றி மகிழ்ச்சியலான ஆரவாரம். வில்லின் நாணை ஜயகோஷம் பண்ணி ஏற்றிய ஒசை (தக்கயாகப். 631, உரை).
DSAL