Tamil Dictionary 🔍

கோவளம்

koavalam


கடலுக்குள் நீண்ட தரை ; தரை முனையில் உள்ள ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்குள் நீண்ட தரை முனை; 1. Cape, headland; தரைமுனையிலுள்ள ஊர். 2. Town near a headland;

Tamil Lexicon


s. a cape, முனை; 2. a town near a headland as Covelong.

J.P. Fabricius Dictionary


, [kōvḷm] ''s.'' A cape, a head-land, also a town near a head-land--as Covelong south of Madras; Covalam, near cape Comarin.

Miron Winslow


kōvaḷam,
n. Mhr. kōḷam.
1. Cape, headland;
கடற்குள் நீண்ட தரை முனை;

2. Town near a headland;
தரைமுனையிலுள்ள ஊர்.

DSAL


கோவளம் - ஒப்புமை - Similar