கோமளம்
koamalam
அழகு ; இளமை ; மென்மை ; மகிழ்ச்சி ; கறவைப் பசு ; மாணிக்கவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளமை. கோமளவான் கன்றைப்புல்கி (திவ். திருவாய். 4, 4, 5). 2. Youthfulness, juvenility; மாணிக்கவகை. மாணிக்கம் ஹளஹளமுங் கோமளமும் (S. I. I. ii, 431, 51). 5. A kind of ruby; கறவைப்பசு. (சூடா.) 4. Milch cow; அழகு (சூடா.) 3. Lovelliness, beauty; மென்மை. கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68). 1. Softness, tenderness;
Tamil Lexicon
s. tenderness, குருகு; 2. youthfulness, இளமை; 3. beauty, செவ்வி; 4. a milch cow, கறவைப்பசு; 5. a kind of ruby, மாணிக்கவகை.
J.P. Fabricius Dictionary
, [kōmaḷam] ''s.'' Youthfulness, juvenility, a youthful state, இளமைப்பருவம். 2. Hand someness, agreeableness, pleasingness, செவ்வி. 3. Blandness, softness, tenderness, குருகு. W. p. 251.
Miron Winslow
kōmaḷam,
n. kōmala.
1. Softness, tenderness;
மென்மை. கோமளக்கொழுந்து (திருவாச. 5, 68).
2. Youthfulness, juvenility;
இளமை. கோமளவான் கன்றைப்புல்கி (திவ். திருவாய். 4, 4, 5).
3. Lovelliness, beauty;
அழகு (சூடா.)
4. Milch cow;
கறவைப்பசு. (சூடா.)
5. A kind of ruby;
மாணிக்கவகை. மாணிக்கம் ஹளஹளமுங் கோமளமும் (S. I. I. ii, 431, 51).
DSAL