Tamil Dictionary 🔍

கைவளம்

kaivalam


கைராசி ; கைப்பொருள் ; செழுமை ; கைத்தொழிலின் திறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைத்தொழிலின் திறம். கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194). 4. Skill in workman ship; செழிப்பு. கைவளமான தேசம். Loc. 3. Fertility, luxuriance, richness of soil; . 1. See கைராசி. கைப்பொருள். 2. Property on hand;

Tamil Lexicon


, [kaivḷm] ''s.'' Handiness in presenting or receiving a thing properly or grace fully. 2. Luckiness of hand, கைவிசேஷம். 3. Wealth in hand, கைப்பொருள்.

Miron Winslow


kai-vaḷam,
n. கை5+.
1. See கைராசி.
.

2. Property on hand;
கைப்பொருள்.

3. Fertility, luxuriance, richness of soil;
செழிப்பு. கைவளமான தேசம். Loc.

4. Skill in workman ship;
கைத்தொழிலின் திறம். கண்டோர் மருளக் கைவளங் காட்டி (பெருங். இலாவாண. 4, 194).

DSAL


கைவளம் - ஒப்புமை - Similar