Tamil Dictionary 🔍

கோளகம்

koalakam


மிளகு ; திப்பிலி ; தாளகம் ; மண்டலிப் பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிளகு. 1. Common pepper; கோலகம் திப்பலி. 2. Long-pepper; . 1. See கோளகபாஷாணம். மண்டல விரியன். (பிங்.) 3. Viper; தாளகம். (சங்.அக.) 2. Yellow sulphide of arsenic;

Tamil Lexicon


s. pepper, மிளகு; 2. long pepper, திப்பிலி, a kind of snake; 3. silk cloth, பட்டுச்சீலை.

J.P. Fabricius Dictionary


, [kōḷakam] ''s.'' The long pepper. திப்பிலி. W. p. 252. KOLAKA. 2. Pepper, மிளகு. 3. A kind of arsenic, கோளகபாஷா ணம். W. p. 31. GOLA. 4. A venomous kind of snake. (See மண்டலி.) 5. Silk cloth--as கோசிகம், பட்டுச்சீலை. (சது.)

Miron Winslow


kōḷakam,
n. kōlaka.
1. Common pepper;
மிளகு.

2. Long-pepper;
கோலகம் திப்பலி.

kōḷakam,
n. gōlaka.
1. See கோளகபாஷாணம்.
.

2. Yellow sulphide of arsenic;
தாளகம். (சங்.அக.)

3. Viper;
மண்டல விரியன். (பிங்.)

DSAL


கோளகம் - ஒப்புமை - Similar