Tamil Dictionary 🔍

கோவில்

koavil


கோயில் , ஆலயம் , அரண்மனை ; சிதம்பரம் ; திருவரங்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கோயில் . Temple.

Tamil Lexicon


s. same as கோயில்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A temple, church. See கோயில்.

Miron Winslow


kō-v-il,
n. கோ3 + இல் [T. kōvila, M. kōvil.]
Temple.
See கோயில் .

DSAL


கோவில் - ஒப்புமை - Similar