கேவலன்
kaevalan
கைவல்ய பதவியடைய முயல்பவன் ; சாமானியன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாமானியன். ஆசிரியன் கேவலனல்லன் (திருவாலவா, 15, 11). 2. Ordinary man, average person; கைவல்ய பதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா. தச, அர்த்தபஞ் 26). 1. One who attempts to obtain final emancipation;
Tamil Lexicon
kēvalaṉ,
n. id.
1. One who attempts to obtain final emancipation;
கைவல்ய பதவியடைய முயல்பவன். கேவலன் . . . யாவதாத்மபாவி அசரீரியாய்க்கொண்டு திரிவானொருவன் (அஷ்டா. தச, அர்த்தபஞ் 26).
2. Ordinary man, average person;
சாமானியன். ஆசிரியன் கேவலனல்லன் (திருவாலவா, 15, 11).
DSAL