Tamil Dictionary 🔍

காவலன்

kaavalan


பாதுகாப்போன் ; அரசன் ; மெய்காப்பாளன் ; கணவன் ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாதுகாப்போன். அருட்காவலன்பாலொன்றி (தாயு, காண்பே. 2). 1. Protector, guardian; மெய்காப்போன். (சூடா.) 3. Body guard; அரசன். காவலன் காவா னெனின் (குறள், 560). 2. King கணவன். பொலங்குழையார் காவலர்சொற் போற்றல் கடன் (இலக். வி. 658, உரை). 4. Husband;

Tamil Lexicon


, ''s.'' A protector, a guardian, காப்போன். 2. A king, அரசன். 3. A hus band, கணவன். 4. One of a king's body guard, மெய்க்காப்பாளன்.

Miron Winslow


kāvalaṉ,
n. id.
1. Protector, guardian;
பாதுகாப்போன். அருட்காவலன்பாலொன்றி (தாயு, காண்பே. 2).

2. King
அரசன். காவலன் காவா னெனின் (குறள், 560).

3. Body guard;
மெய்காப்போன். (சூடா.)

4. Husband;
கணவன். பொலங்குழையார் காவலர்சொற் போற்றல் கடன் (இலக். வி. 658, உரை).

DSAL


காவலன் - ஒப்புமை - Similar