கோவலர்
koavalar
முல்லைநில மாக்கள் , இடையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முல்லைநிலமாக்கள் குருந்தங் கண்ணிக் கோவலர் (ஐங்குறு. 439). Men of the sylvan tract, herdsmen;
Tamil Lexicon
இடையர்.
Na Kadirvelu Pillai Dictionary
kōvalā,
n. gō-pāla.
Men of the sylvan tract, herdsmen;
முல்லைநிலமாக்கள் குருந்தங் கண்ணிக் கோவலர் (ஐங்குறு. 439).
DSAL