Tamil Dictionary 🔍

காவணம்

kaavanam


பந்தல் ; மண்டபம் ; சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மண்டபம்.தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2). Open hall; சோலை. காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன் சா. 23). 2. Grove, tope; பந்தல். காவணங்களிற் றோன்றின பச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56). 1. Shed with a flat root, pandal;

Tamil Lexicon


s. a pandal, a shed with a flat roof for marriage, பந்தல்; 2. a grove, a tope, தோப்பு. காவணக்கால் நட, to set up the first post of a marriage pandal with ceremonies on an auspicious day. காவணப்பத்தி, the ornamental roof of a mansion.

J.P. Fabricius Dictionary


ஓர்கருவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāvṇm] ''s.'' A shed with a flat roof, a pandal, பந்தல். ''(p.)'' திருக்காவணப்பந்தலுக்கு நிழலுதவிவேண்டுமோ...... Does a marriage pandal require the help of a shade; i.e். is there need of helping those who are able to help others?

Miron Winslow


kāvaṇam
n. prob. கா3+perh. அணம் term. [K. kāvaṇa.]
1. Shed with a flat root, pandal;
பந்தல். காவணங்களிற் றோன்றின பச்சிளங் கமுகம் (பாரத. கிருட். 56).

2. Grove, tope;
சோலை. காவண மிலங்கு மந்தண் காசி (காசிக. வியாதன் சா. 23).

kāvaṇam
n.
Open hall;
மண்டபம்.தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2).

DSAL


காவணம் - ஒப்புமை - Similar