கவுணம்
kavunam
ஒருவகைத் திருநீறு ; மாறுபொறுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆக்கினேயம்போலன்றிக் காட்டுத்தீ முதலியவற்றிலிருந்து கொள்ளும் ஓருவகைத் திருநீறு. ஆக்கினேயத்தோடு ... கவுணமென்று இருவகைத்தாகும் (திருக்காளத். பு. 26, 5). 2. The sacred ashes (secondary) other than āgnēyam (primary) got from forest conflagration, etc., one of the forms of sacred ashes; கட்டில் கூப்பிட்டது என்றவிடத்து ... கட்டிலிலிருக்கும் புருடனென்று கவுணப்பொருள் (சி. சி. பாயி. 2, ஞானப்.). 1. That which is secondary, as a word of its meaning. See கௌணம்.
Tamil Lexicon
kavuṇam
n. gauṇa.
1. That which is secondary, as a word of its meaning. See கௌணம்.
கட்டில் கூப்பிட்டது என்றவிடத்து ... கட்டிலிலிருக்கும் புருடனென்று கவுணப்பொருள் (சி. சி. பாயி. 2, ஞானப்.).
2. The sacred ashes (secondary) other than āgnēyam (primary) got from forest conflagration, etc., one of the forms of sacred ashes;
ஆக்கினேயம்போலன்றிக் காட்டுத்தீ முதலியவற்றிலிருந்து கொள்ளும் ஓருவகைத் திருநீறு. ஆக்கினேயத்தோடு ... கவுணமென்று இருவகைத்தாகும் (திருக்காளத். பு. 26, 5).
DSAL