கேவணம்
kaevanam
மணிபதிக்குங் குழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணிபதிக்குங் குழி மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118). Bed or socket for a gem;
Tamil Lexicon
s. the bed or socked for a gem.
J.P. Fabricius Dictionary
, [kēvṇm] ''s.'' The bed or socket for a gem, மணிபதிக்குங்குழி.
Miron Winslow
kēvaṇam,
n. kṣēpaṇa. [K. kēvaṇa.]
Bed or socket for a gem;
மணிபதிக்குங் குழி மணியொடு வயிரங் கட்டியபத்திக் கேவணப்பசும்பொற் குடைச்சூல் (சிலப். 16, 118).
DSAL