கோழ்
koal
வழுவழுப்பு ; செழிப்பு ; கொழுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப்; 65). 1. Slippery, oily; செழிப்பான. கோழிலை வாழை (அகநா. 2). 2. Thriving, luxurious, rich; கொழுப்பான. கோழிளந்தகர். (திருவிளை. நகரப். 79). 3. Fat;
Tamil Lexicon
adj. (கொழுமை) fat, கொழுத்த; 2. luxurious, செழித்த; 3. slippery, வழுவழுத்த.
J.P. Fabricius Dictionary
kōḻ,
adj. கொழு-மை.
1. Slippery, oily;
வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப்; 65).
2. Thriving, luxurious, rich;
செழிப்பான. கோழிலை வாழை (அகநா. 2).
3. Fat;
கொழுப்பான. கோழிளந்தகர். (திருவிளை. நகரப். 79).
DSAL