கோழி
koali
குக்குடம் , ஒரு பறவை , உறையூர் ; விட்டில் ; கோழியவரை ; பன்றிமோந்தான் கிழங்கு ; இடலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழி யானையை வென்றதாகக் கூறப்படும் இடமும் சோழராசதானியு மாகிய உறையூர். கோழி யுயர்நிலைமாடத்து (புறநா.67, 8). 2. Uṟraiyūr, a town near Trichinopoly, once the capital of the Cholas, where a cock is said to have conquered an elephant; விட்டில். விளக்கத்திற் கோழி போன்றன் (தேவா. 523, 5). 3.Grass-hopper; குக்குடம் குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341). 1. Gallinaceous fowl; . 4. See கோழியவரை இடலை. Loc. Indian wild olive; வெருகங்கிழங்கு. (மலை.) 5. A tuberous-rooted herb. பன்றிமோந்தான்கிழங்கு. (மலை.) 6. Water-nut, Trapa bispinosa;
Tamil Lexicon
s. a domestic fowl, cock or hen, particularly the hen; 2. Urayur, one of the chola capitals (as the place where a cock is said to have overpowered an elephant); 3. a grasshopper, விட்டில். கோழி அடிக்க, to kill a hen. கோழி கூவுகிறது, the cock crows. கோழிக்காரம், fowl-dung. கோழிக் குஞ்சு, a chicken. கோழிக்குடாப்பு, --க்கூடு, a hen-coop, a fowl-house. கோழிக்கொடி, -க்கொண்டை, -யவரை, -முளையான், names of plants. கோழிக்கொடியோன், Skanda as having a cock on his banner; 2. Ayanar. கோழிச்சாறு, the broth of a hen. கோழிச்சேவல், சேவல்கோழி, a cock. கோழி முட்டை, a fowl's egg. கோழியுள்ளான், a kind of snipe. கோழி வளர்க்க, to keep hens. கோழி வேந்தன், any Chola king. அறுபதாங்கோழி, a hen laying eggs for 6 days. கருங்கோழி, காட்டுக்--, etc. see கருமை etc.
J.P. Fabricius Dictionary
kooRi கோழி chicken, fowl
David W. McAlpin
, [kōẕi] ''s.'' The gallinaceous fowl whether cock or hen--especially the hen, குக்குடம். 2. The name of the capital of Chola, from the story of a cock there at tacking an elephant, உறையூர். கருங்கோழி--கானாங்கோழி--கின்னிக்கோழி--சம் பங்கோழி--வான்கோழி, are different kinds of fowls; which see.
Miron Winslow
kōḻi,
n. கொழு-. [T. kōdi, K.M. kōḷi, Tu. kōri.
1. Gallinaceous fowl;
குக்குடம் குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341).
2. Uṟraiyūr, a town near Trichinopoly, once the capital of the Cholas, where a cock is said to have conquered an elephant;
கோழி யானையை வென்றதாகக் கூறப்படும் இடமும் சோழராசதானியு மாகிய உறையூர். கோழி யுயர்நிலைமாடத்து (புறநா.67, 8).
3.Grass-hopper;
விட்டில். விளக்கத்திற் கோழி போன்றன் (தேவா. 523, 5).
4. See கோழியவரை
.
5. A tuberous-rooted herb.
வெருகங்கிழங்கு. (மலை.)
6. Water-nut, Trapa bispinosa;
பன்றிமோந்தான்கிழங்கு. (மலை.)
kōḻi
n.
Indian wild olive;
இடலை. Loc.
DSAL