கோள்முடித்தல்
koalmutithal
புறந்தூற்றுதல் ; கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைத்தல். 2. To create mischief by slanderous reports; புறந்தூற்றுதல். 1. To tell tales;
Tamil Lexicon
kōḷ-muṭi -,
v. intr. id. + Loc.
1. To tell tales;
புறந்தூற்றுதல்.
2. To create mischief by slanderous reports;
கோட்சொல்லி இருவருக்குள் கலகம் விளைத்தல்.
DSAL