Tamil Dictionary 🔍

கோட்டடித்தல்

koattatithal


தோற்றுப்போதல். அவன் பரீட்சையில் கோட்டடித்துவிட்டான். Loc. 2. To fail; சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையுந் தனியே பிடிக்க முயலுதல். 1. To play a lone hand to win all the tricks in a card-game;

Tamil Lexicon


kōṭṭaṭi-
v. intr.கோட்டு+.
1. To play a lone hand to win all the tricks in a card-game;
சீட்டாட்டத்தில் எல்லாப் பிடிகளையுந் தனியே பிடிக்க முயலுதல்.

2. To fail;
தோற்றுப்போதல். அவன் பரீட்சையில் கோட்டடித்துவிட்டான். Loc.

DSAL


கோட்டடித்தல் - ஒப்புமை - Similar