கூட்டிமுடித்தல்
koottimutithal
கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக் கட்டுதல் ; முற்றுவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக்கட்டுதல். 1. To gather and tie, as the hair; முற்றுவித்தல். 2. To accomplish, achieve;
Tamil Lexicon
kūṭṭi-muṭi-,
v. tr. id. +.
1. To gather and tie, as the hair;
கூந்தல் முதலியவற்றைச் சேர்த்துக்கட்டுதல்.
2. To accomplish, achieve;
முற்றுவித்தல்.
DSAL