Tamil Dictionary 🔍

கோளகை

koalakai


வட்டவடிவம் ; யானையின் தந்தப் பூண் ; மண்டலிப்பாம்பு ; உறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உறை. (W.) 4. Envelope, receptacle, socket; மண்டலிப்பாம்பு. (சூடா.) 3. A large viper; யானைக்கிம்புரி. (பிங்.) 2. Ornamental ring, as of an elephant's tusk; வட்டவடிவம். அண்டகோளகைப் புறத்ததாய் (கம்பரா அகலிகைப். 60). 1. Sphere, globe, orb;

Tamil Lexicon


s. a circle, வட்டம்; 2. a poisonous snake; 3. a receptacle or socket, உறை.

J.P. Fabricius Dictionary


, [kōḷakai] ''s.'' The sphere, a globe, an orb, உருண்டைவடிவம். 2. A circle, any circu lar thing, வட்டம். W. p. 31. GOLAKA. 3. The globular shell or crust supposed to inclose the solar system and each hea venly sphere; the vault of heaven, அண்டக டாகம். 4. The top of the mundane shell supposed to be a kind of hemispherical cover separate from the shell, அண்டமுகடு. ''(p.)'' 5. The மண்டலி snake. 6. ''[in combi nation.]'' An elvelope;a receptacle, a socket, &c., கவசமுதலியன.

Miron Winslow


kōḷakai
n. id.
1. Sphere, globe, orb;
வட்டவடிவம். அண்டகோளகைப் புறத்ததாய் (கம்பரா அகலிகைப். 60).

2. Ornamental ring, as of an elephant's tusk;
யானைக்கிம்புரி. (பிங்.)

3. A large viper;
மண்டலிப்பாம்பு. (சூடா.)

4. Envelope, receptacle, socket;
உறை. (W.)

DSAL


கோளகை - ஒப்புமை - Similar