Tamil Dictionary 🔍

கோரகை

koarakai


பௌத்தத் துறவியரின் பிச்சைப் பாத்திரம் ; அகப்பை ; அரும்பு ; கஞ்சா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கோரக்கர்மூலி. (இராசவைத். 149.) . See கோரகம்2. (உரி. நி.) அகப்பை. கோரகைக்குட் பதிசுடுகற்கம் (தைலவ. பாயி. 14). 2. Landle; பௌத்தபிட்சுக்களின் பிச்சைப்பாத்திரம் (மணி. 5, 59, அரும்.) 1. Begging bowl of the Buddhist ascetics; குயில். (பிங்.) Indian cuckoo;

Tamil Lexicon


s. the cuckoo குயில்; 2. a bud, கோரகம்; 3. a begging bowl of Buddhist ascetics; 4. a ladle, அகப்பை

J.P. Fabricius Dictionary


, [kōrakai] ''s.'' The Koil bird, Indian Cuckoo, குயில். 2. As கோரகம். 1. (சது.)

Miron Winslow


kōrakai,
n. prob. gōlaka. [M. kōraka.]
1. Begging bowl of the Buddhist ascetics;
பௌத்தபிட்சுக்களின் பிச்சைப்பாத்திரம் (மணி. 5, 59, அரும்.)

2. Landle;
அகப்பை. கோரகைக்குட் பதிசுடுகற்கம் (தைலவ. பாயி. 14).

kōrakai,
n. kōraka.
See கோரகம்2. (உரி. நி.)
.

kōrakai,
n.
See கோரக்கர்மூலி. (இராசவைத். 149.)
.

kōrakai,
n. cf. kōkila.
Indian cuckoo;
குயில். (பிங்.)

DSAL


கோரகை - ஒப்புமை - Similar