Tamil Dictionary 🔍

களிகை

kalikai


மொட்டு ; ஒருவகைக் கழுத்தணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொட்டு. (அக. நி.) 1. Tender bud; ஒருவகைக் கழுத்தணி. நலப்பெருங் களிகையு நன்முத்தாரமும் (பெருங். இலாவாண. 19,118). 2. A kind of necklace;

Tamil Lexicon


கலிகை, s. tender flower buds.

J.P. Fabricius Dictionary


கலிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kḷikai] ''s.'' Tender flower-buds, இ ளம்பூவரும்பு. See கலிகை. ''(p.)''

Miron Winslow


Kaḷikai,
n. kalikā.
1. Tender bud;
மொட்டு. (அக. நி.)

2. A kind of necklace;
ஒருவகைக் கழுத்தணி. நலப்பெருங் களிகையு நன்முத்தாரமும் (பெருங். இலாவாண. 19,118).

DSAL


களிகை - ஒப்புமை - Similar