Tamil Dictionary 🔍

கோடல்

koadal


கொள்ளுகை ; பாடம் கேட்கை ; மனத்துக்கொள்ளுகை ; வளைவு ; முறித்தல் ; வெண்காந்தள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளுகை. நானம் பகர்ந்திடக்கோடல் செய்வார் (நைடத். நகரப். 31). 1. Taking, receiving, buying; வெண்காந்தள். கோடன் முகையோடு. (பு. வெ. 8, 16). 1. cf. White sopecies of Malabar glory-lily; மனத்துக் கொள்ளுகை. கொல்லுமாற்றலருளரெனக் கோடலுங் கொண்டாய் (கம்பரா. உயுத். மந்திரப்.104). 3. Thinking, considering; வளைவு. (உரி. நி.) 1. Bending, curving; முறிக்கை. (திவா.) 2. Breaking, snapping; வெண்கிடை. (பிங்.) 2. Sola pith, shrub, Aaeschynomene aspera; பாடங்கேட்கை. கோடன்மரபே கூறுங்காலை (நன். 40). 2. Taking lessons from a teacher;

Tamil Lexicon


v. n. (கொள்) taking, receiving, buying; 2. (கோடு) bending, curving; 3. s. sola pith, aeschynomene aspera.

J.P. Fabricius Dictionary


, [kōṭl] ''v. noun.'' Taking, receiving, buying, &c., [a form of கொள்ளுதல்.] 2. Bending, curving, &c.; breaking, snapping, [a form of கோடுதல்.] 3. ''s.'' The white species of the Gloriosa flower, வெண்காந்தள்.

Miron Winslow


kōṭal,
n. கொள்-.
1. Taking, receiving, buying;
கொள்ளுகை. நானம் பகர்ந்திடக்கோடல் செய்வார் (நைடத். நகரப். 31).

2. Taking lessons from a teacher;
பாடங்கேட்கை. கோடன்மரபே கூறுங்காலை (நன். 40).

3. Thinking, considering;
மனத்துக் கொள்ளுகை. கொல்லுமாற்றலருளரெனக் கோடலுங் கொண்டாய் (கம்பரா. உயுத். மந்திரப்.104).

kōṭal,
n. கோடு-.
1. Bending, curving;
வளைவு. (உரி. நி.)

2. Breaking, snapping;
முறிக்கை. (திவா.)

kōṭal,
n.
1. cf. White sopecies of Malabar glory-lily;
வெண்காந்தள். கோடன் முகையோடு. (பு. வெ. 8, 16).

2. Sola pith, shrub, Aaeschynomene aspera;
வெண்கிடை. (பிங்.)

DSAL


கோடல் - ஒப்புமை - Similar