கோறல்
koaral
கொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுகை. கோறல் பிறவினை யெல்லந்தரும் (குறள், 321). Killing, slaying;
Tamil Lexicon
s. (கொல்தல்) killing, slaying, கொல்லுதல்.
J.P. Fabricius Dictionary
    , [kōṟl]    ''v. noun.'' Killing, destroying;  
 
    Miron Winslow
 
    kōṟal 
 
    DSAL
n. கொல்-.
Killing, slaying;
கொல்லுகை. கோறல் பிறவினை யெல்லந்தரும் (குறள், 321).