கோலமாறுதல்
koalamaaruthal
முன்கொண்ட தோற்றம் மாறுதல் ; மாற்றுருக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்கொண்ட தோற்றம் மாறுதல். நகுடனுங் கோலமாறினான் (தனிப்பா); 1. To Change in appearance or dress; வேஷம் போடுதல். (w.) 2. To be disguised; to put on dress, as an actor;
Tamil Lexicon
kōlamāṟu-
v. intr. கோலம்1+. (w.)
1. To Change in appearance or dress;
முன்கொண்ட தோற்றம் மாறுதல். நகுடனுங் கோலமாறினான் (தனிப்பா);
2. To be disguised; to put on dress, as an actor;
வேஷம் போடுதல். (w.)
DSAL